அணியிலிருந்து வெளியேறுவது வருத்தம்தான் 😞 சேவாக்

  |   கிரிக்கெட்

எதுவும் சொல்லமால் 2013 ஆண்டின் டெஸ்ட் தொடரின் பாதியில், அணியில் இருந்து சரியான தகவல் இல்லாமல் வெளியேறியது வலிக்கதான் செய்தது என்று கூறி இருக்கிறார் 😞 சேவாக். இவர் கடந்த மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றது எல்லாரும் அறிந்ததே .மேலும் சேவாக் கூறுகையில் ஹைதராபாத்தின் இரண்டாவது போட்டிக்கு பின் மீதம் உள்ள 2⃣ போட்டிகளில் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறலாம் என்று இருந்தேன். ஆனால் BCCI, தேர்வு குழு யாரும் 😞 கூப்பிடவில்லை. நானாக செய்தியை 📰 பார்த்துதான் தெரிந்து கொண்டது அப்போது மிகவும் வருத்தம் தந்தது ஆனால் இப்போ அது எல்லாம் சரியாச்சி என்று சேவாக் கூறினார் .