ஒய்வு பெற்றார் லட்சுமி ரதன் சுக்லா ❗

  |   கிரிக்கெட்

இந்தியா மற்றும் பெங்கால் கிரிக்கெட் வீரர் லட்சுமி ரதன் சுக்லா கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் உள்ளூர் போட்டிகளில் 6217ரன்கள் மற்றும் 172 விக்கெட்களை 137 போட்டிகளில் எடுத்திருக்கிறார், மற்றும் இவர் 1998ஆம் ஆண்டு ரஞ்சி போட்டிகளில் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். இவர் இந்தியாவுக்காக 3தொடர்களில் விளையாடி உள்ளார். மேலும் IPLல் KKR, DD, SRH அணிகளுக்கு விளையாடி உள்ளார். வாழ்த்துக்கள் லட்சுமி ரதன் சுக்லா.