கோலி 🏆 பாலி உம்ரிகர் விருது

  |   கிரிக்கெட்

இந்தியாவின் டெஸ்ட் கேப்டன் மற்றும் நட்சத்திர ⭐ ஆட்டக்காரரான வீராத் கோலி. இந்த வருடத்தின் பாலி உம்ரிகர் விருது 🏆 BCCI அளித்துள்ளது. இந்த விருது சிறந்த வெளிநாட்டு இந்திய வீரர் என்ற பிரிவில் இந்த வருடத்திற்கு வழங்க பட உள்ளது. இந்த விருதை கடந்த வருடம் புவனேஷ் குமாருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒய்வு பெற்ற இந்தியாவின் விக்கெட் கீபர் சையது கிர்மானிகு சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதிற்கு பரிந்துரை பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் இந்த வருடத்தின் சிறந்த ஊக்குவிக்கும் மாநிலமாக தேர்ந்தெடுக்க பட்டுள்ளது. இந்த விழா வருகிற ஜனவரி மாதம் 5ம் தேதி நடக்க இருக்கிறது.