சாகதத் ஹோசைன் முறைகேடு வழக்கில் 👮 கைது செய்யப்பட்டார்

  |   கிரிக்கெட்

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் சாகதத் ஹோசைன் மற்றும் அவர் மனைவியை 11 வயது சிறுமியை சட்டத்துக்கு புறம்பாக வேளைக்கு வைத்து இருந்த காரணத்துக்காகவும் மற்றும் அந்த சிறுமியை கொடுமையாக துன்புருத்திய காரணத்துக்காகவும் 👮 கைது செய்துள்ளனர்.ஹோசைன் பங்களாதேஷ்காக 38டெஸ்ட் போட்டி மற்றும் 51ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். மேலும் போலீஸ் கூறுகையில் 📢 இந்த சிறுமியின் கைகளில் ✋ சூடு மற்றும் கடுமையாக தாக்கியதின் அடையாளமா உடம்பில் பல காயங்கள் 😢 இருப்பதாக கூறியுள்ளனர். ஹோசைன் தனது மனைவியை கைது செய்த பின் தானாக போலீஸ் இடம் சரணடைந்து உள்ளார், மேலும் அவர் கூறுகையில் என் புகழை வெறுக்கும் சிலர் செய்த சதி 😠 என்று இவர் கூறியுள்ளார்.