"தயாரிப்பாளர் அதர்வா முரளி" - நல்லாருக்கே 😎

  |   Kollywood

ஈட்டி வெற்றியால் 🏆 கிக்காஸ் எண்டர்டெயின்மெண்ட் என்னும் தயாரிப்பு 💰 நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார் நடிகர் அதர்வா முரளி. இந்த நிறுவனத்தின் முதல் படத்தை பாணா காத்தாடி மூலம் நடிகர் அதர்வாவை திரையுலகில் 🎦 அறிமுகம் செய்த இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். ஆண்டுக்கு 2⃣ பட்ஜெட் படங்களை இந்நிறுவனத்தின் மூலம் தயாரிக்க விருக்கிறார் அதர்வா.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬