தில்சனின் சிறந்த ஆட்டத்தால் 3வது போட்டியை வென்ற 🏆 ஸ்ரீலங்கா

  |   கிரிக்கெட்

தில்சனின் சிறப்பான 91 ரன் ஆட்டத்தினால் ஸ்ரீலங்கா மற்றும் நியூசிலாந்து இடையிலான 5⃣ ஒரு நாள் போட்டி தொடரின் தோல்வியில் இருந்து காப்பாத்தி 😌 உள்ளது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 276ரன்கள் எடுத்தது அதில் கேன் வில்லியம்சன் 😎 அடிகபச்சமாக 59ரன்கள் எடுத்தார் பின்னர் களம் இறங்கிய ஸ்ரீலங்கா அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தனர் பின்னர் திரிமான்ன 87*ரன்கள் ஸ்ரீலங்காவை 22 பந்துகள் மீதம் இருந்த நிலையில் வெற்றி பெற உதவியது.