புத்தாண்டில் ரசிகர்களை சந்தித்த ⭐ரஜினி⭐

  |   Kollywood

புத்தாண்டு தினம், பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ நாட்களில் ரஜினிகாந்த் ⭐ வீட்டுக்கு முன் ரசிகர்கள் திரண்டு வந்துவிடுகின்றனர். இந்த நாட்களில் பெரும்பாலும் ரஜினி தன் ரசிகர்களைச் சந்தித்து 💐 வாழ்த்துவார். இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம். இன்றும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ரஜினியைச் சந்திக்க அவர் வீட்டு முன் 🏠 குவிந்தனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬