மம்மீ வலிக்குது 😢 - டார்லிங் நிக்கி

  |   Kollywood

எழிலின் 🎥 இயக்கத்தில் விஷ்ணு விஷால் 💕 ஜோடியாக நடித்து வரும் புதிய படத்தில் 👊 சண்டைக் காட்சி ஒன்றில் நடித்தபோது, நிக்கிக்கு கை ✋ விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘டார்லிங்', ‘யாகாவராயினும் நாகாக்க' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் 🎭 நிக்கி கல்ராணி. தமிழ் மட்டுமின்றி மலையாள, கன்னட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬