லாஸ்ட்ல பர்ஸ்ட் வந்த அஷ்வின் 😎

  |   கிரிக்கெட்

இந்தியாவின் நட்சத்திர ⭐ சுழற் பந்து விச்சாளர் அஷ்வின் ஆண்டின் முடிவில் உலக பந்து விச்சளார் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை 2015ஆம் ஆண்டு கடைசியில் 🏆 பிடித்து இருக்கிறார். இவர் சிறந்த ஆல்-ரவுண்டர் பட்டியலிலும் முதல் இடம் 😎 வகிக்கிறார். இவர் கடந்த வருடம் மொத்தம் 62 விக்கெட்டுகளை 9 டெஸ்ட் போட்டியில் எடுத்து இருக்கிறார். மேலும் இந்தியாவின் முதல் பந்து விச்சாளர் 1973ஆம் ஆண்டு பிஷன் பேடிக்கு பின் இந்த தகுதியை பெறுவது குறிபிடத்தக்கது. மேலும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவென் ஸ்மித் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் 👏 இடத்தில வகிப்பது குறிபிடத்தக்கது.