கிறிஸ் கெயில்: உலகம் முழுக்க தடையா❓

  |   கிரிக்கெட்

கிறிஸ் கெயில், சேனல் 10 பத்திரிக்கையாளர் மெல் மக்லாப்லிங்கை வர்ணித்ததை குறித்து ஆஸ்திரேலியா முன்னால் வீரர் இயான் சேப்பல் , நேற்று அளித்துள்ள பேட்டியில், " ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவை , ICC எடுக்க கூறி, உலகம் முழுக்க தடை பிறப்பித்தாலும் அது சரிதான்" என்று பதிலளித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ள வீரர்கள் எல்லாம் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளனர் என்ற செய்தியும் தற்போது வெளி வந்துள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬