😟சாமிக்கு பதில் புவனேஸ்வர் குமார்😄

  |   கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுடன் நடக்கும் ஒரு நாள் போட்டிகளில் தேர்வான முஹம்மத் சாமி, காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து தற்போது விளக்கப்படுள்ளர். இதில் ஏற்கனவே 9 மாதங்களாக காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுள்ள முஹம்மத் சாமி இப்போது தான் இந்திய ஆணியில் தேர்வு பெற்றார். BCCI முஹம்மத் சாமி காயம் அடைந்ததை உறுதி செய்து, அவருக்கு பதிலாக புவனேஸ்வர் குமாரை அணியில் சேர்த்துள்ளனர்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬