டோனி 🔈 சம்மன் எதுவும் வரவில்லை❌

  |   கிரிக்கெட்

ஹிந்து கடவுளான, 🙏விஷ்ணுவின் ரூபத்தில் 📰 பத்திரிக்கையில் வந்த ⭐தோனி 📷 புகைபடத்தால், தோனி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது உண்மைதான், ஆனால் அதில் 📆பிப் 25 ஆம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றே இருந்தது. விடுவிப்பு இல்லாத கேஸ் போட பட்டிருந்தது என்பதெல்லாம் பொய்யான செய்தி என்று கூறினார் தோனியின் ⭐வக்கீல்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬