பொங்கலன்று 💥 மோதும் ⭐ சிம்பு - ⭐ தனுஷ்

  |   Kollywood

வரும் பொங்கலன்று ⭐ சிம்பு, 🎬கவுதம் மேனன், 🎼ஏ.ஆர் ரகுமான், தாமரை கூட்டணியில் உருவாகிவரும் 🎥"அச்சம் என்பது மடமையடா" படத்தின் சிங்கிள் டிராக் 🎤பாடலை ⭐சிம்பு வெளியிட உள்ளார். அதே நாளில் ⭐தனுஷ் 🎬 பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்துவரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் 📷பர்ஸ்ட் லுக் இரண்டையும் வெளியிட முடிவு செய்துள்ளாராம். இதன் மூலம் சிம்பு தனுஷ் மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று கோலிவுட்டில் 📰 செய்திகள் அடிபட்டு வருகிறது

📲 Get கோலிவுட் on Whatsapp 💬