மெல்பர்ன் ஸ்டார்ஸ் வெற்றி🎉

  |   கிரிக்கெட்

பீட்டர்சன் 43 பந்திகளில் அடித்த 67 ரன்களால் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது. ரேநீகேட்ஸ் அணி அடித்த 156 ரன்களை மெல்பர்ன் ஸ்டார்ஸ் எளிதில் அடித்து வெற்றி பெற்றது.