⭐ரோஹித், ⭐பாண்டே (58) அபாரம்🎉

  |   கிரிக்கெட்

வெஸ்டேர்ன் ஆஸ்திரேலியா அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி வெஸ்டேர்ன் ஆஸ்திரேலியா அணியினரை 185 ரன்களில் ஆல்-அவுட் செய்தனர். முதலில் ஆடிய இந்திய அணியினர் 249 ரன்கள் எடுத்தனர். ரோஹித்(67), ரஹானே(41) மற்றும் பாண்டே(58) அபாரமாக விளையாடினர்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬