ஆஸ்திரேலியா அணியில் 2⃣ அறிமுக வீரர்கள்👏

  |   கிரிக்கெட்

நாளை நடக்கவுள்ள 🇮🇳இந்திய - ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியில், ஆஸ்திரேலியா அணியில், ஜோயல் பாரிஸ், ஸ்காட் போலந்த் ஆகிய 2⃣ அறிமுக வீரர்கள் விளையாட போவதாக, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக அணியில் இருந்து விளக்கப்படுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணி விவரம் : டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித்(c), ஜார்ஜ் பெய்லீ, க்லென் மக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், மாத்யு வேட், ஜெம்ஸ் பாக்னர், ஜோயல் பாரிஸ், ஸ்காட் போலந்த், ஜோஷ் ஹேசல்வுட்

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬