🇮🇳 இந்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு👏

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய ஒரு நாள் மட்டும் T20 கேப்டன் தோனி பெர்த் ஆஸ்திரேலியா மைதானத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது அளித்த 🔈பேட்டியில், "நாளை நடக்கவுள்ள ஒரு நாள் தொடரில் கண்டிப்பாக 🇮🇳இந்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள் ஆட்டத்தின் தரத்தை ஆராய்ந்து தெரிந்து கொள்வது அவசியம் என்று அறிவித்துள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬