பிறந்த நாள்🎂 வாழ்த்துக்கள்💐 குவிந்தது டிராவிட்க்கு 🎉

  |   கிரிக்கெட்

⭐சச்சின் , ⭐கோலி, ⭐இர்பான் பதான், ⭐மனோஜ் திவாரி, ⭐அஜின்க்யா ரஹானே ஆகியோர், 🇮🇳இந்திய முன்னால் கிரிக்கெட் கேப்டன் ராகுல் டிராவிடுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். U19 உலக கோப்பையில்🏆, 🇮🇳இந்திய அணியின் பயிற்சியாளராய் உள்ள டிராவிட்க்கு சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் சச்சின்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬