மீண்டும் பிளெம்மிங் 😎தோனி கூட்டணி🎉

  |   கிரிக்கெட்

CSK அணியின் கேப்டனாக தோனியும், CSKவின் பயிற்சியாளராக பிளெம்மிங்கும் பணியாற்றியதில் CSK அணி 2⃣ முறை IPL பட்டதையும், 2⃣ முறை சாம்பியன்ஸ் லீக் பட்டதை வென்றது. இப்போது அதே கூட்டணி மீண்டும் புனே அணியில் இணைந்துள்ளனர். CSK போல புனே அணியும் சாதனை படைக்குமா❓

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬