🏆உலக கோப்பைக்கு 🏆 தயாராகும் நியூசிலாந்து👏

  |   கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியிடம் நியூசிலாந்து மோதும்3⃣ T20 போட்டியில், நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டர் 'டோட் ஆசில்' தேர்வு செய்ய பட்டுள்ளார். நியூசிலாந்து அணி உலக கோப்பை🏆 போட்டிக்கு செல்லும் போது 3⃣ சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்க்க முடிவெடுத்துள்ளனர். 3⃣ சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு நியூசிலாந்து அணி மேற்கொள்ளும் பயிற்சி ஆட்டமாகவும் இதை கருதலாம் 😄.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬