⭐ அனிருத் போலீசிடம் விளக்கம் 💬 அளித்துள்ளார்❗

  |   Kollywood

🎤 "பீப் பாடல்" சர்ச்சை குறித்து 🎶 இசையமைப்பாளர் அனிருத் கோவை போலீசார்👮 முன் நேரடியாகத் தோன்றி 🔈 விளக்கம் அளித்திருக்கிறார். அனிருத் ட்விட்டரில் "நான் இன்று கோவை போலீஸ் நிலையத்தில் போலீஸ் முன் ஆஜராகி, 🎤 "பீப் பாடல்" சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளேன்" என்று பதிவு செய்துள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬