⭐ஜாகிர் கான் 🔈 🇮🇳இந்திய அணி வெல்லும்🎉

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய அணியின் முன்னால் கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான் அளித்துள்ள 🎤 பேட்டியில், 🇮🇳இந்திய மண்ணில் விளையாடும் உலக கோப்பை🏆 T20யில் 🇮🇳இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்று 🔈கூறியுள்ளார். 🇮🇳இந்திய, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற திறமையான அணிகள் உள்ள குரூப் 2விலும், 🇮🇳இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களால் 🇮🇳இந்தியா வெல்லும்🎉 என்று கூறியுள்ளார் ஜாகிர் கான்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬