இந்த கிரிக்கெட் வீரர் த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் வைத்தாரா 😳 ❓

  |   Kollywood

💃த்ரிஷாவின் தீவிர 😍 ரசிகனான நான், 8⃣ஆம் வகுப்பு படிக்கும் போதே அவருக்கு 😍 ரசிகர் மன்றம் வைக்க தயாரானோம். 🎥 'லேசா லேசா' படம் வெளிவந்த நாள் முதலே நானும் என்னுடன் படித்த 5⃣ நண்பர்களும் 💃த்ரிஷாவுக்கு தீவிர ரசிகர்கள் ஆகி விட்டோம் என்று கூறியவர், வேறு யாரும் இல்ல இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை 🌟 நட்சத்திரம், 'ரவிச்சந்திரன் அஷ்வின்'😄

📲 Get கோலிவுட் on Whatsapp 💬