கிரிஸ் கெய்ல் மேலும் ஒரு சர்ச்சையில்😖

  |   கிரிக்கெட்

BBL கோப்பையில்🏆 மெல்பௌர்ன் அணிக்காக விளையாடும் கிரிஸ் கெய்ல் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சிட்னி தண்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மறுபுறம் டோம் கூப்பர் ஓடி ரன் எடுக்க அழைத்தபோது, கிரிஸ் கெய்ல் அதை மறுத்துவிட்டார். பின் அடுத்த பந்திலேயே கிரிஸ் கெய்ல் ஆட்டமிழந்தார், அதற்கு ரிக்கி பண்டிங், மார்க் வாக் ஆகியோர் ⭐கிரிஸ் கெய்ல் ஆடிய ஆட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.