டேல் ஸ்டெய்ன் இல்லாமல் திணறும்😖 தென் ஆப்ரிக்கா அணி😞

  |   கிரிக்கெட்

தென் ஆப்ரிக்கா அணி விளையாடிய கடந்த 7⃣ டெஸ்ட் போட்டிகளில் 5⃣ டெஸ்ட் போட்டிக்கு டேல் ஸ்டெய்ன் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்நிலையில் இங்கிலாந்திற்கு எதிராக ஜன 14 ஆம் தேதி நடக்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் டேல் ஸ்டெய்ன் காயம் காரணமாக பங்கேற்கமாட்டார்😟