BCCI எடுத்த முடிவால் சிக்கியதா இந்தியா ?

  |   கிரிக்கெட்

ஜார்ஜ் பெய்லியின் அபார ஆட்டத்தால் வென்றது ஆஸ்திரேலியா அணி. வெற்றியை தொடர்ந்து ஜார்ஜ் பெய்லி அளித்துள்ள பேட்டியில், " DRS இருந்தால் என்ன ஆயிருக்கும் என்று தெரியாது. ஆனால் அதை வேண்டாம் என்று எங்கள் அணி சொல்லவில்லை" என்று பெய்லி கூறியிருந்தார். பெய்லியின் கையில் பட்டு ⭐தோனி பிடித்த கேட்சை 'ரிச்சர்ட் கெட்டில்' அவுட் இல்லை என்று கூறியதன் விளைவு தான் இது😕

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬