⭐சச்சின் டெண்டுல்கரின் 💬அறிவுரை!!!

  |   கிரிக்கெட்

🚋ரயில்வே சேவையை மேம்படுத்த சச்சின் புது திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.'பீ-சேப்' மற்றும் 'பயணிகளுக்கான பிரத்தியேகமான பாதுகாப்பு எச்சரிக்கை செய்திகள் (SAMEEP)' என்ற இரண்டு அமைப்புகளை துவக்கியுள்ளார். இந்த அமைப்பில் பதிவு செய்து உள்ள பயணிகள்பயனடைய, இந்த எண்ணுக்கு📱7208015207 மிஸ்ட் கால் கொடுத்தாலோ அல்லது MH RLY COP என்று SMS ✉ அனுப்பினாலோ அவர்களுக்கு ரயில்வே பற்றிய தகவல்கள் வரும் என்று தெரிவித்துள்ளனர்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬