டோனி: வேகப்பந்து ஆல்-ரவுண்டர் இல்லாதது ஒரு குறை 😞 தான் ❗

  |   கிரிக்கெட்

நாளைய போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர்கள் 🎤 சந்திப்பில் டோனி பேசுகையில்: வேகபந்து வீசும் ஆல்-ரவுண்டர் இல்லாதது அணிக்கு ஒரு பின்னடைவு தான் 😞 மற்றும் நாளைய போட்டியில் 3⃣ வேகபந்து, 1⃣ சுழற்பந்து கொண்ட அணியை முடிவு செய்து உள்ளதாகவும், IPL பஞ்சாப் அணி வீரர் 👦 'ரிஷி தவான்' பற்றி சிலர் கேட்டதற்க்கு 😏 டோனி கூறிய பதில் ரிஷி மேல் நம்பிக்கை இன்னும் வராதது போல் இருந்தது. மேலும் ⭐ 'இஷாந்த் சர்மா' நாளைய போட்டியில் விளையாடலாம் 💪 என்பது போல் தெரிகிறது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬