தட்டு தடுமாறும் 😞 தென் ஆப்ரிக்கா ❗

  |   கிரிக்கெட்

இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா இடையிலான 3⃣வது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆகிய இன்று டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவு எடுத்தது தென் ஆப்ரிக்கா அணி. ஆனால் எதிர்பார்த்தது போல் தென் ஆப்ரிக்கா 😞 ஆடவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து 😞 கொண்டே வந்தது. ஆட்ட நேர முடிவில் 267-7 (எல்கர் 41, அம்லா 40) என்று தட்டு தடுமாறி மீண்டது 😥 தென் ஆப்ரிக்கா அணி.