தியேட்டர்களில் 🎦 சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி 🏁

  |   Kollywood

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையானது 3⃣ தினங்கள் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையையொட்டி 🎦 ரஜினிமுருகன், கதகளி, தாரை தப்பட்டை மற்றும் கெத்து 🎦 ஆகிய 4⃣ படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் 15.1.2016 தொடங்கி 21-1-2016 வரை சுமார் 7⃣ நாட்களுக்கு அனைத்துத் திரையரங்குகளிலும் 🎦 கூடுதலாக ஒரு காட்சியைத் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.