பத்ரீ உதவியால் ஹீட் 🔥 வெற்றி ❗

  |   கிரிக்கெட்

இன்று நடந்த BBL போட்டியில் முதலில் ஆடிய ஹீட் 🔥 அணி 188-7 (கிரிஸ் 56, சிம்மொன்ஸ் 44) எடுத்தது. 189 ரன்கள் வெற்றி என்று களம் இறங்கிய ஸ்டார்ஸ் ⭐அணி வீரர்களை பெவிலியனுக்கு விரட்டி அடித்தார் 😎 பத்ரீ. தனது 3வது ஓவரில் 5⃣ விக்கெட்களை எடுத்தார். இதனால் ஹீட் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் 🏆 வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் தனது அரை இறுதி வாய்ப்பை தக்க ☺வைத்துள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬