ரோஹித் சர்மா சதம் வீண் 😞 ❗

  |   கிரிக்கெட்

இந்தியா - ஆஸ்திரேலியா தொடரின் முதல் ஆட்டத்தை அதிரடியாக 👊 சதம் அடித்து தொடங்கி வைத்தார் ரோஹித் சர்மா. ஆனால் அவரின் சதம் அணி வெற்றி பெற போதவில்லை 😞. இதை பற்றி அவர் கூறுகையில் "என்னதான் சதம் அடித்தாலும் அணி வெற்றி பெறவில்லை என்றால் அது வருத்தம் தர கூடியவை தான்" அவர் மேலும் கூறுகையில் பந்து 🔴 வீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல் பட்டு இருக்கவேண்டும், மற்றும் இவை எல்லாம் நாங்கள் சரி செய்து அடுத்த போட்டியில் வெற்றி 🏆 பெறுவோம் என்றும் கூறினார்.