விஜய்குமாரக மாறிய விஜய் 😎

  |   Kollywood

அட்லீ இயக்கத்தில் ⭐ விஜய் ⭐ நடித்து வரும் "தெறி" 🎦 படத்தில் அவருடன் இணைந்து 👧 சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் விஜய் ஏ.விஜய்குமார் ஐ.பி.எஸ் 👮 என்னும் கதாபாத்திரத்தில் மிகவும் நேர்மையான காவல்துறை 👮 அதிகாரியாக நடித்து வருகிறார். இயக்குநர் 🎥 அட்லீ படம் குறித்து கூறும்போது "இதுவரை வந்த போலீஸ் கதாபாத்திரங்களை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமான ஒரு கதையிது".