Duta சார்பாக 🌾'பொங்கல் '🌾தின நல்வாழ்த்துக்கள்💐

  |   கிரிக்கெட் / Kollywood

பொங்கல் அன்று, புது மண் பானையில்🍯 அறுவடை செய்து வந்த புது நெல்🌾 பச்சரிசியை வைத்து, தைமாதம் முதல் நாள் வீட்டு வாசலில் வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். வீட்டில் வண்ண கோலங்கள் வரைந்து, மாவிலை தோரணங்களால் விடுகளை🏡 அலங்கரித்து, தலைவாழை இலையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வாழைப்பழம் கரும்பு துண்டு, பூஜை சாமான்கள் வைத்து, குத்து விளக்கேற்றி 🌞சூரியனை வழிபடுவார்கள்.