⭐ அப்ரிடி அபாரம்: பாக். வெற்றி🎉

  |   கிரிக்கெட்

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியில் ஹபீஸ் 61 ரன்கள் எடுத்தார்👏. அப்ரிடி 8⃣ பந்துகளில் 23 ரன்கள் அடித்து அணிக்கு பலம் சேர்த்தார்👍 . 20 ஓவரில் பாகிஸ்தான் அணி 171 ரன்களுக்கு 8⃣ விக்கெட்கள் இழந்திருந்தது. பின்னர் ஆடிய கேன் வில்லியம்சன் 70 ரன்களும் கோலின் 56 ரன்களும் எடுத்திருந்தனர். 20 ஓவரில் 155 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது நியூசிலாந்து ஆணி. அப்ரிடி 2⃣ விக்கெட்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது👏.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬