இங்கேயும் பிங்க் பந்துகள் 🔴 உபயோகிக்கலாமே⁉

  |   கிரிக்கெட்

_
_ஒரு நாள் போட்டிகளிலும் பிங்க் பந்துகளை உபயோகித்துவந்தால், பந்துவீச்சாளர்களும் மகிழ்வடையலாம் என்று சுனில் கவாஸ்கர் 💬 கருத்து தெரவித்துள்ளார். மேலும் அவர், வெள்ளை பந்துகளால்🔴 பந்துவீச்சாளர்களுக்கு அதிக சலுகை இல்லாதது போல் தெரிகிறது என்பதை 🇮🇳இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 🇮🇳இந்தியா 309-3 ரன்கள் எடுத்திருந்த போதும் எளிதில் 🇮🇳இந்தியாவை வீழ்த்தினர், என்பதை ⭐ சுனில் கவாஸ்கர் குறிபிட்டுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬