இரண்டாவதும் பெண் 👶 மகிழ்ச்சியில் 😄 டேவிட் வார்னர்

  |   கிரிக்கெட்

_
_தன் மனைவியின் இரண்டாவது பிரசவத்திற்காக ஓய்வில் உள்ள ⭐ டேவிட் வார்னர், ட்விட்டரில் தனக்கு பெண் குழந்தை 👶 பிறந்துள்ளது என்றும் அந்த குழந்தைக்கு 👶 'இண்டி ரே' என்று பெயர் சூட்டியுள்ளார். ⭐ டேவிட் வார்னர் கேன்பெராவில் நடக்கும் 4⃣ வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கலாம்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬