நாள் 2: தென் ஆப்ரிக்கா - இங்கிலாந்த்: ஜோ ரூட்💯 👏

  |   கிரிக்கெட்

நேற்று ஆட்டத்தில் இருந்து தொடர்ந்த தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 313 ரன்கள் எடுத்தது👍, பின்னர் ஆடிய இங்கிலாந்த் அணியினர் 238-5 விக்கெட்களை இழந்த நிலையில் ☂மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஜோ ரூட்(106*) மற்றும் பென் ஸ்டோக்ஸ்(58) சேர்ந்து 111 ரன்கள் 5⃣வது விக்கெட்டுக்கு, 91-4 என்ற நிலையில் இருந்த இங்கிலாந்த் அணியை மீட்டனர்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬