பெருமையாக 🌟ரஜினியிடம் அடி வாங்கலாம் கூறுகிறார் ⭐அக்ஷய் குமார்

  |   Kollywood

🌟ரஜினியிடம் நடிப்பது பற்றி ⭐அக்ஷய் குமாரிடம் கேள்வி கேட்ட போது, "கனவிலும் நான் நினைக்காத விஷயம் இது. அவரிடம் அடி 👊 உதை வாங்குவதெல்லாம் பெருமையான விஷயம்" என்று 🔈 கூறியுள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬