மாட்டுப் பொங்கல்!!!

  |   கிரிக்கெட் / Kollywood

பொங்கலுக்கு மறுநாள் 🐮மாட்டுப் பொங்கல், கிராமங்களில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் தினம் மாட்டுப் பொங்கல். இந்த தினத்தன்று, 🐮மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, கழுத்தில் சலங்கைகள் கட்டி, அலங்காரம் செய்து, பொங்கல் படையல் இட்டு ஆண்டு முழுவதும் நமக்காக உழைத்த மாடுகளுக்கு நன்றி🙏 கூறும் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.