மீண்டும் ரோஹித் 💯 ரன்கள் அடித்தும் 🇮🇳இந்தியா தோல்வி😞

  |   கிரிக்கெட்

🇮🇳இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இன்று நடந்த 2⃣வது ஒரு நாள் போட்டியில், 🇮🇳இந்தியா மீண்டும் தோல்வியுற்றது😟. ⭐ ரோஹித் ஷர்மா 124 ரன்களும்👏, அஜின்க்யா ரஹானே 89 ரன்களும் 👏 எடுத்திருந்தனர். இருப்பினும், இந்திய அடித்த 308 ரன்களை ஆஸ்திரேலியா அணி 49 ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஸ்மித் 46 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பின்ச், மார்ஷ் 71 ரன்களும் பெய்லி 76 ரன்களை எடுத்ததால் ஆஸ்திரேலியா அணி வெற்றி🎉பெற்றது. அடுத்தடுத்து 2⃣ தோல்விகளை கண்ட இந்திய அணிக்கு அடுத்து 3⃣ போட்டிகளையும் வெற்றி பெற்றாலே தொடரை கைப்பற்ற முடியும்😔.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬