330 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கனும் 🔈 தோனி 😎

  |   கிரிக்கெட்

_
_309 ரன்களை கடந்த 🇮🇳இந்திய அணியை எளிதில் விழ்த்திய ஆஸ்திரேலியா அணி பற்றி தோனி கூறுகையில் "2⃣ முறை 300 ரன்களை கடந்தும் தோல்வியை காண்பது வருத்தமாக 😟 உள்ளது. 🇮🇳இந்திய அணியில் உள்ள பந்துவீச்சாளர்களை மனதில் கொண்டால் 🇮🇳இந்திய அணியின் பேட்ஸ்மென் 330 ரன்களுக்கு மேல் எடுத்தால் தான் 🇮🇳இந்தியாவை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியும் என்று கூறியிருந்தார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬