🇮🇳இந்தியா 'சேஸ்' செய்தால் ஆஸ்திரேலியா அணியை வெல்லுமா❓

  |   கிரிக்கெட்

🇮🇳இந்தியா, ஆஸ்திரேலியா அணியை வெல்லுமா என்று ஆஸ்திரேலிய முன்னால் கேப்டன் ⭐இயான் சாப்பலிடம் கேள்வி கேட்ட போது, 3⃣ வது ஒரு நாள் போட்டியில் 🇮🇳இந்திய அணி 'சேஸ்' செய்தால் கூட ஆஸ்திரேலியா அணியை வெல்வது மிகவும் கடினமானது, ஏனெனில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்தால் 350 ரன்களை எளிதில் கடக்கும் வல்லமை கொண்ட அணி. அதனால் 🇮🇳இந்தியாவிற்கு மிகவும் கடினமான போட்டியாகவே அமையும் என்று 💬கருத்து தெரிவித்துள்ளார்.