காணும் 'பொங்கல்' தின நல்வாழ்த்துக்கள்🎉

  |   கிரிக்கெட் / Kollywood

காணும் பொங்கலை கன்னி பொங்கல் என்றும் அழைப்பர். இந்த 🎉பண்டிகையில் 👪உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் கண்டு மகிழுதல்😄, உறி அடித்தல், பல விதமான விளையாட்டு போட்டிகள், பட்டிமன்றம்💬, வழுக்கு மரம் ஏறுதல் போன்ற நிகழ்சிகள் நடைபெறும்🎉.