⭐ கோலியின் காசோலை பௌன்ஸ் பிரச்சனையில் தீர்வு😯

  |   கிரிக்கெட்

ப்ளூ கோஸ்ட் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்த கோலி, ₹5,42,40,000💵 முதலீடு செய்துள்ளார். அதில் கோலிக்கு சேர வேண்டிய ₹4,88,160 மதிப்பிலான காசோலை பௌன்ஸ் ஆனது. கோர்ட் ரீதியாக நோட்டீஸ்📝 அனுப்பிய கோலியிடம், ப்ளூ கோஸ்ட் நிறுவனம் கோர்ட்டில் சந்திக்காமல், பேச்சு வார்தையில் இதற்கு முடிவு கொண்டுவந்துள்ளனர்.