'சிட்னி தன்டர்ஸ்' மற்றும் 'மெல்போர்ன் ஸ்டார்ஸ்'🌟 அரையிறுதி போட்டியில்🎉

  |   கிரிக்கெட்

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அடித்த 147 ரன்களை சேஸ் செய்த பெர்த் ஸ்கார்சரேர்ஸ் 94 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோற்றது. இந்த வெற்றியுடன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி அரையிறுதிக்கு தேர்வானது.

சிட்னி தன்டர்ஸ்அடித்த 202-5 ரன்களை சேஸ் செய்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி 156 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோற்றது. இந்த வெற்றியுடன் சிட்னி தன்டர்ஸ் அணியும் அரையிறுதிக்கு தேர்வானது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬