⭐ 'ஜெய்' இப்போ லண்டனில்❓

  |   Kollywood

நடிகர் ⭐'ஜெய்' புதிய 🎥பட வாய்ப்புகள் எதுவும் கைவசம் இல்லாததால் பொழுதை போக்குவதற்காக 🗼லண்டன் போய் விட்டார் . கோடிக்கணக்கில் அவர் 💰சம்பளம் கேட்பதால், பட அதிபர்கள் அவர் பக்கத்தில் போக பயப்படுகிறார்கள். 🏠வீட்டிலேயே சும்மா உட்கார்ந்திருந்த ஜெய், பொழுதை போக்குவதற்காக 🗼லண்டன் போய் விட்டார். அங்கே ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்து ஊரை சுற்றிப்👀 பார்க்கிறாராம்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬