⭐முகமது ஷமியின் சகோதரர் கைது😟

  |   கிரிக்கெட்

🐮பசுவதை தொடர்பாக 👮போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட முகமது ஷமியின் சகோதரர் ஹசீப் 👮போலீசாரின் 👕சட்டையை கிழித்ததாக கூறப்படுகிறது. போலீசார் மீது தாக்கியதாக முகமது ஷமியின் சகோதரர் ஹசீப் மீது 👮போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் ஹசீப் மற்றும் சில பேர் மீதும் 👮போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬