வாழ்வா (இ) சாவா நிலமையில் இந்திய அணி

  |   கிரிக்கெட்

5 ஒருநாள் போட்டிகளில் 2 போட்டிகளில் தோற்ற இந்திய அணி, அடுத்த 3 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது. தோனி அணியில் உள்ளவர்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.