⭐ஸ்டூவர்ட் போர்டு அபார 🔴பந்து வீச்சில் சுருண்டது😖 தென் ஆப்ரிக்கா

  |   கிரிக்கெட்

2⃣வது டெஸ்ட் போட்டியின் 3⃣வது நாளில் 6-17 விக்கெட்களை விழ்த்தியதுடன் இங்கிலாந்த் அணி வெற்றி பெற வழி வகுத்தார். முதல் இன்னின்கில் தென் ஆப்ரிக்கா 313 ரன்கள் எடுத்திருந்தது, இங்கிலாந்த் அணி 323 ரன்கள் எடுத்தது. 2⃣வது இன்னிங்க்சில் 33.1 ஓவரில் தென் ஆப்ரிக்கா அணி 83 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்த் அணி 3⃣ விக்கெட் இழப்பிற்கு 22.4 ஓவரில் 77 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.